மாவட்ட விளையாட்டு பிரிவு
நோக்கு
"කவிளையாட்டு வளர்ச்சியின் மூலம் இலங்கையில் கௌரவமான மாவட்டமாக இருத்தல் ."
இலக்கு
"பதுளை மாவட்டத்தில் விளையாட்டுக்கான ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான ஆதரவை வழங்குதல்.."
கடமை பட்டியல்
விடய அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள்
>
| # | விடய அலுவலர் | கடமைகள் |
| 01 | V.G.C.அனுராத சில்வா | மாகாண திட்ட அலுவலர் |
| 02 | R.M.M.N.ரத்நாயக்க | விளையாட்டு பயிற்சியாளர் (கரப்பந்து ) |
| 03 | U.P.G.S.கருணாரத்ன | விளையாட்டு அலுவலர் (கால்பந்து) |
| 04 | D.M.I.பிரசன்ன திஸாநாயக்க | ிளையாட்டு பயிற்சியாளர் (கால்பந்து ) |
| 05 | M.M.தரங்க தீபால் டி சில்வா | கிரிக்கெட் பயிற்சியாளர் |
| 06 | P.T.பள்ளியகுருகே | கிரிக்கெட் பயிற்சியாளர் |
| 07 | R.M.அனுஷா தில்ஹானி | அபிவிருத்தி உத்தியோகத்தர் |
| 08 | R.M.S.S.ராஜபக்ஷ | கூடைப்பந்து பயிற்சியாளர் (வேலை பார்வை) |
| 10 | H.மஞ்சுளா சேனாநாயக்க | பல்துறை மேம்பாட்டு உதவியாளர் |
Last Updated Date : 2022-08-10
தொடர்பு கொள்ள
திணைக்களத் தலைவர்
V.G.A.K.E.சில்வா
மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்
0718310553
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எங்கள் சேவைகள்
- பதுளை மாவட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
- பதுளை மாவட்ட செயலகத்தில் வருடாந்த விளையாட்டு விழா ஏற்பாடு செய்தல் .
- அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல் மற்றும் நடத்துதல்.
- பதுளை மாவட்டத்தில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களை வழங்கி உதைபந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டுகளில் ஆர்வமுள்ள திறமையாளர்களை மேம்படுத்துதல்.













