நிலப் பதிவாளர்
நோக்கு
"பதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்."
இலக்கு
"எமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்ககள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்."
கடமை பட்டியல்
கடமைகள்
| # | விடய அலுவலர் | பதவி | கடமைகள் |
| 01 | திரு.ஜி.ஜி.எம்.டி. எல்விஸ் | மேலதிக மாவட்ட பதிவாளர் | பிறப்பு, திருமணம், இறப்பு பிரிவு |
| 02 | திருமதி.ஜி.ஏ.டி. திலினி சஷிகா | மேலதிக மாவட்ட பதிவாளர் | இடப் பிரிவு |
| 03 | திரு.A.J.U.இனிதிகா | மேலதிக மாவட்ட பதிவாளர் | இடப் பிரிவு |
| 04 | திருமதி.ஜே.பி.பி.அசாந்திகா | மேலதிக மாவட்ட பதிவாளர் | இடப் பிரிவு |
| 05 | திருமதி.ஏ.டி.பாலசூரிய | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி-(தலைமை எழுத்தர்) | விடுமுறை, ஒரு நாள் வவுச்சர் பரிசோதனை |
| 06 | திருமதி.ஐ.எம்.எம். தினேஷிகா | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | பத்திரப் பதிவு |
| 07 | இரேஷா புஷ்பாஞ்சலி பழனியப்பன் | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | பத்திரப் பதிவு |
| 08 | ஜி.டபிள்யூ.கே.எம்.ஆர். திசாநாயக்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | பத்திரப் பதிவு |
| 09 | திருமதி.ஜி.டபிள்யூ.டி.கே. வீரசிங்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | பத்திரப் பதிவு |
| 10 | திருமதி.எம்.என்.டி.பிரேமச்சந்திரன | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | பத்திரப் பதிவு |
| 11 | திரு.டி.எம்.பி.தாரக | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | பத்திரப் பதிவு |
| 12 | திரு.ஜி.பி.என்.எஸ்.என். வீரரத்ன | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | பத்திரப் பதிவு |
| 13 | செல்வி .டபிள்யூ.ஏ.எம்.பீரிஸ் | ஆவண உதவியாளர் - III | தினப்புத்தக கடமைகள் |
| 14 | திரு.எஸ்.பி.எம். எதிரிசூரிய | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I | தினப்புத்தக பிரிவு |
| 15 | திரு.டபிள்யூ.எம். விமலதாச | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I | தினப்புத்தக பிரிவு |
| 16 | திரு.ஆர்.எம்.ஜி.டி.ரத்நாயக்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | கணக்கு பிரிவு |
| 17 | திருமதி.பி.டி.என்.ஆர்.செனவிரத்ன | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | நிர்வாக பிரிவு |
| 18 | திரு.டி.எம்.சி.எல். திசாநாயக்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | விசாரணை பிரிவு |
| 19 | செல்வி.ஜே. ஜீவதர்ஷினி | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | உரிமைகோரல் பிரிவு |
| 20 | திருமதி.ஐ.ஐ.ஷியாமலி | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | நிலப் பதிவேடுகளைத் தயாரித்தல் |
| 21 | செல்வி.ஜி.ஜே.எச். அமரசிங்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | முத்திரை அட்டவணைகள் தயாரித்தல் |
| 22 | டி.எம்.ஒய்.டபிள்யூ.பி.ஆர். திசாநாயக்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | ගබඩාව |
| 23 | திருமதி.எம்.ஜி.டி.சமன்லதா | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | பிறப்பு, திருமணம், இறப்பு பிரிவு |
| 24 | திரு.கே.டபிள்யு.டீ.எஸ்.பி.காரியவசம் | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | சரப் பிரிவு |
| 25 | செல்வி.ஆர்.ஏ.ஏ.உதயங்கனி | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | சரப் பிரிவு |
| 26 | திருமதி ஆர்.டி.எஸ்.வெத்தலாவ | ஆவண உதவியாளர் II | நோட்டரி பிரிவு |
| 27 | திரு.ஆர்.எம்.நந்தபால | ஆவணப்பட உதவியாளர் II | சரப் பிரிவு |
| 28 | திருமதி.ஆர்.ஜி.நாலக ஜயரத்ன | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III | தபால் |
| 29 | திருமதி.டி.என்.பெரேரா | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | விடுமுறை |
| 30 | திரு.ஆர்.எம்.ருக்ஷான் | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | உரிமைகோரல் பிரிவு |
| 31 | திருமதி.டி.எம்.எஸ்.யதர்ஷனி | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | நிலப் பதிவேடுகளைத் தயாரித்தல் |
| 32 | திருமதி. டபிள்யு. ஏ. ஸ்வர்ணலதா | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I | நொத்தாரிசு தொடர்பான கடமைகள் |
| 33 | திருமதி .டபிள்யு. எம். யமுனா ஹேமமாலி | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III | நொத்தாரிசு தொடர்பான கடமைகள் |
| 34 | திருமதி பி.எம்.எஸ்.எம். பண்டாரநாயக்க | முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I | பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களில் திருத்தம் |
| 35 | செல்வி.எச்.வி.டி.தில்ஹானி | அபிவிருத்தி உத்தியோகத்தர் III | பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல் |
| 36 | திரு.பி .வி.ஜே .எம் .எஸ்.குணதிலக | அலுவலக உதவியாளர் I | - |
| 37 | பி.எம்.ஈ .டி .கருணாரத்ன | அலுவலக உதவியாளர் III | - |
| 38 | திருமதி.எஸ்.சிந்துஜா காயத்ரி தேவி | அலுவலக உதவியாளர் III | - |
| 39 | திருமதி டி.எம்.டி.சம்பத் திசாநாயக்க | அலுவலக உதவியாளர் I | - |
| 40 | திரு.டபிள்யூ.எம்.சிரந்த குமாரசிறி | அலுவலக உதவியாளர் III | - |
| 41 | ஆர்.எம். கயான் அரோஷ் | அலுவலக உதவியாளர் III | - |
Last Updated Date : 2022-09-10
தொ.பே :0552222395
தொலைநகல் :0552222395
திரு.டபிள்யூ.ஜீ .உதயங்க
நிலப் பதிவாளர்
0718066543
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எங்கள் சேவைகள்
பதுளை மாவட்டத்தில் காணிகள் தொடர்பான உறுதிப் பதிவு மற்றும் பிரதிகளை வழங்குதல்.
பத்திரப் பதிவு
- ஒரு நாள் சேவைகள் - 5 மணித்தியாலங்கள்.(கட்டணம்-Rs.1000/=-Rs.2000/=)
- சாதாரண சேவைகள் - 7 நாட்கள் .(கட்டணம்-Rs.120/=)
- விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
Issuance of Copies
Issuance of Land Registers
- ஒரு நாள் சேவைகள்- 1/2 மணி( கட்டணம்-Rs.200/=)
- சாதாரண சேவைகள் -2 நாட்களுக்கு பிறகு.(கட்டணம்-Rs.120/=)
- விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
பிறப்புச் சான்றிதழ்களை வழங்குதல்
- A விண்ணப்பம் - 1/2 மணி( கட்டணம்-Rs.120/=)
- B விண்ணப்பம் - 1/2 மணி( கட்டணம்-Rs.250/=)
- விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும் (B விண்ணப்பம்)
பத்திரங்கள்/நிலப் பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு
- பத்திரங்களின் மொழிபெயர்ப்பு -Rs.600/=
- நிலப் பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு -Rs.600/=
ஏனைய சேவைகள்
- பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் தகவல் திருத்தம் மேற்கொள்ளல்.
- நில வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
- நொத்தாரிஸ் பத்திரங்களின் இரண்டாவது பிரதிகளை ஏற்றுக்கொள்வது மற்றும் ஆய்வு செய்தல்.
- அவர்கள் தொடர்பாக முத்திரைத் தீர்வை பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, அந்த தகவலை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தல்.
- நொத்தாரிசுகளை நிறுவகித்தல்.
- உரிமைகோரல் சான்றிதழ்களின் பதிவு செய்தல்.
- பதுளை மாவட்டத்தில் தோட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் திருத்தங்கள் வழங்கல்..





